கோண்டாவில் சங்கமம்
கோண்டவில் கிழக்கில் உள்ள ஆலயங்கள்:
1. ஸ்ரீ அற்புத நரத்தன விநாயகர் தேவஸ்தானம்
2. ஆசிமட அரசடி விநாயகர் ஆலயம்
3. ஸ்ரீ ஞானப் பழனி முருகன் ஆலயம்
4. நாகபூசணி அம்பாள் ஆலயம்
5. சிவமகா காளி கோவில் (பொற்பதி வீதியில்
6. ஐயப்பன் தேவஸ்தானம்
கோண்டவில் கிழக்கில் உள்ள பாடசாலைகள்:
1. கோண்டாவில் கிழக்கு இராமகிருஷ்ண மகா வித்தியாலயம்
2. சிவபூமி பாடசாலை
கோண்டவில் கிழக்கில் உள்ள வைத்தியசாலைகள்:
1. கோண்டாவில் பிரதேச வைத்தியசாலையும்
மகப்பேற்று மருத்துவமனையும்

KISOTHJHC@GMAIL.COM
No comments:
Post a Comment